01/04/2018
மாம்பாக்கம் - அருள்மிகு ஓம்காரேஸ்வரர் திருக்கோவில், திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் வழியில் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் இத்திருப்பணி நடைபெற்றது.இத்திருப்பணிக்கான செலவினை Rs .15000 , திரு.பால சுப்பிரமணியம் மற்றும் அவரது மகள் திருமதி .சரண்யா அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 9500533657
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |