16/04/2017
கமலாபுரம்-
அருள்மிகு தியானலிங்கேஸ்வரர் திருக்கோவில் , திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 7 கிமீட்டர் தொலைவில் இவ்வூரின் மெயின் ரோட்டின் ஓரத்திலேயே இத்திருக்கோவில் உள்ளது .
சிவபெருமான் கருணையால் 10/04/2016 அன்று சுவாமி பிரதிஷ்டை நடைபெற்றது .16/04/2017 அன்று நந்தியம் பெருமான் பிரதிஷ்டையும் ,மேற்கூரையும் நடைபெற்றது
நமது சிவசபைக்கு அதற்கான தொகை ரூ .21000 யும் அவ்வூரை சேர்ந்த அன்பர் கேப்டன் சிவ .C .ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு-9566281348,9840262111.