குனாத்தூர்
05/02/2017
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் ,குனாத்தூர் - மகாபலிபுரம் அடுத்து 6 km ல் இவ்வூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு பகுதியில் இப்பதி உள்ளது .இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரையும் திருவருளால் நடைபெற்றது.இத்திருப்பணிக்கான தொகை ரூ.15000 சிவத்திரு.ஸ்ரீதர் அவர்கள் (கோடம்பாக்கம்)நமது சபைக்கு வழங்கியுள்ளார்.
முக்கிய செய்தி :
இங்குள்ள சிவலிங்கத்திருமேனி இதுவரை காணாத வடிவில் ( சிவபெருமானின் திரு முகங்கள்- ஈசானம்-வானம் , தற்புருடம்-கிழக்கு , வாமதேவம்-வடக்கு , அகோரம்-தெற்கு , சத்யோ சோதம்-மேற்கு , அதோமுகம்-கீழ்நோக்கிய முகம் ) ஆறு முகங்களும் லிங்க ரூபமாகவே அமைந்துள்ளது மிக சிறப்பு.
தொடர்புக்கு- திரு.குணா -8248535815

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |
திருப்பணிக்குப் பின்பு |