முன்பு இருந்த நிலையிலுள்ள படம |
அப்புப்பட்டு- அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் 19 km ல் இவ்வூர் உள்ளது.இன்று சுவாமி திருவருளால் மேற்கூரை திருப்பணி நடை பெற்றது.இத்திருப்பணிக்காக நமது சிவசபைக்கு கோயம்பத்தூர் , சிவ.திரு.சுந்தரராஜன் அவர்கள் ரூ.20000 வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு - கலியவரதன் - 9655396569.
திருப்பணிக்குப் பின்பு |