28/09/2014
அல்த்தரை
- உத்திரமேரூர் - வெங்கோடு -இரும்பேடு வழியே 12 கீமி ல் இவ்வூரை
அடையலாம் .திருக்கோவில் சிதலமடைந்தும், கருவறை முழுவதும் விழுந்து
விட்டது .சுவாமி மிக அழகுடன்
திகழ்கிறார் .
03/01/2016
அல்த்தரை
-அருள்மிகு மாசிலாமணிசுவரர் திருக்கோவில் .
சிவபெருமான்
கருணையால் இத்திருகோவிலில் ஈசான்ய பகுதியில் சுவாமி
பிரதிஷ்டை செய்யப்பட்டது.சுவாமிக்கு மேற்கூரை கிராம மக்கள் அமைத்தார்கள்
.
தொடர்புக்கு
-9962386882.