|
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |
01/05/2015
பாபநல்லூர் - வேடந்தாங்கல்லிருந்து 4 கீமி ல் இவ்வூர் உள்ளது .
அருள்மிகு
பிரகதீசுவரர் திருக்கோவில்,
சிவலிங்கத்திருமேனி மேல்
பாகம் முழுவதும் சிதைந்ததால் புதிய திருமேனி பழைய
ஆவுடையாரில் பொருத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது .பழைய திருமேனி சண்டேசுவரர்
மிக பெரிய நந்திதேவர் திருமேனிகள்
இக்கூரையின் உள்ளே பிரதிஷ்டை செய்து
10*20 அடி மேற்கூரை போடப்பட்டது.இக்கிராமமக்கள் ரூ .8000 மேற்கூரைக்காக வழங்கினார்கள்.
தொடர்புக்கு-திரு.வீரமணி -8220476229.
|
திருப்பணிக்குப் பின்பு |