08/07/2014
திருவாதூர்
- (மதுராந்தகம் -முதுகரை )பவுஞ்சூரிலிருந்து 1 km ல் இவ்வூர் உள்ளது
.ஆவுடையாரை சிவலிங்க
திருமேனி தாங்கி கொண்டு சுவாமி
அருள்பாலிக்கிறார்.
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் |
26/10/2014
திருவாதூர்
- அருள்மிகு தர்மேசுவர் திருக்கோவில்
சிவபெருமான்
கருணையினால் இன்று சுவாமி பிரதீஷ்டையும்
, நந்தி பிரதீஷ்டையும் (10*20)அடி மேற்கூரையும் அமைத்து
வழிபாடு இனிதே நடைபெற்றது.இக்கிராமமக்கள்
சேர்ந்து நந்தி மூர்த்தமும்
நம் சபைக்கு ரூ .10000 வழங்கி
உள்ளனர் .சுவாமிக்கு பூசை
செய்யும்போது
திருக்காளத்தியப்பர்க்கு பூசை செய்வது போல்
உணர்வு மேலிட்டது .
தொடர்புக்கு- திரு .கிருஷ்ணன் -9787732434 , திரு .சண்முகம்
-9841575527.
i ) திருப்பணிக்குப் பின்பு |
ii ) திருப்பணிக்குப் பின்பு |
iii ) திருப்பணிக்குப் பின்பு |
iv ) திருப்பணிக்குப் பின்பு |
v ) திருப்பணிக்குப் பின்பு |