குன்னம்
31.3.24
சுங்குவாசத்திரம் அருகில் குன்னம் கிராமத்தில் அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில் மேற்க் கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது
இத்திருப்பணிக்கு சென்னை திருமதி.நீலா தியாகராஜன் அவர்கள் ரூ 10000 மற்றும் திருவில்லிபுத்தூர் திரு.முத்துசாமி அவர்கள் ரூ 5000 இத்திருப்பணிக்கு நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 8973979708

















































