24.09.2023
கீழ அருங்குணம் - அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்,கீழ அருங்குணம் (திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் பெருமுக்கல் அருகில் இவ்வூர் உள்ளது) சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.
இத்திருப்பணிக்கு கூத்தவாக்கம் அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில் திருப்பணி செய்த திருமதி.திலகவதிநடராஜன் அம்மையார் அவர்கள் நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு ரூ.25000 வழங்கி உள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 9751811559


















































