16/07/2023
பர்வத மலை - வேலி அமைக்கும் திருப்பணி இனிதே நடைபெற்றது.
18/06/2023
நெல்வாய் - அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நெல்வாய் கிராமத்தில் (உத்திரமேரூர் அருகில்) பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.இத்திருப்பணிக்கு தேவையான இரும்பு குழாய் மற்றும் வண்ண தகடுகள் பாலா ரூபிங் நிறுவனர் திரு.கண்ணன் அவர்கள் திருத்தொண்டாக நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 9597034984
21/05/2023
ஈசூர் - அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர் திருக்கோயில்
ஈசூர் (மேல் மருவத்தூர் அருகில்) கிராமத்தில் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.
இத்திருப்பணிக்கு ரூ.30001 சிங்கப்பூரை சேர்ந்த திருமதி.பத்மாவதி மீனாட்சி சுந்தரம் அம்மா அவர்கள் கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்
கோவில் தொடர்புக்கு - 8489091774
07/05/2023
திருநிலை - திருவருளால் அருள்மிகு நீலகண்டேஸ்வர் சுவாமி பிரதிஷ்டை நடைபெற்றது.
கோவில் தொடர்புக்கு - 9629895506
12/02/2023
அகத்தேரிபட்டு -அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
அகத்தேரிபட்டு கிராமத்தில் இன்று பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.
இத்திருப்பணிக்கு ரூ.20001 சென்னையை சேர்ந்த திருமதி.ஹேமா அம்மா அவர்கள் கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு - 8248284725