233.SACHIVAKKAM

16.10.2022 சச்சிவாக்கம் -திருவருளால் அருள்மிகு கிருஷ்ணேஸ்வரர் திருக்கோயில் ,செங்கல்பட்டு அருகில் சச்சிவாக்கம் கிராமத்தில் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இத்திருப்பணிக்கு தேவையான இரும்பு பய்ப் மற்றும் தகடுகள் மற்றும் மேற்கூரை செய்கூலி ரூ.6000 ஆகியவற்றை பாலா ரூபிங் திரு. கண்ணன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

232.KANAGAPAKKAM

02.10.2022 கனகம்பாக்கம் - அருள்மிகு கனகபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் அருகில் சித்தாத்தூர் அடுத்துள்ள கனகம்பாக்கம் கிராமத்தில் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இத்திருப்பணிக்கு ரூ.15000 நமது சிவசபைக்கு பெங்களூர் திரு.N.R.V. பவானிசங்கர் அகிலாண்டேஸ்வரி அவர்கள் வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு -திரு. ஏழுமலை - 7639529058

231.SERANMAGADEVI

11.09.2022 சேரன்மகாதேவி - அருள்மிகு காமேஷ்வரர் திருக்கோயில் திருப்பணி இனிதே நடைபெற்றது. இத் திருப்பணிக்கு அடியவனின் குருநாதர் லால்குடி சிவத்திரு. வேத நாராயணன் அவர்கள் நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு -திரு.சண்முகவேல் - 7502021336
மேலும் இதே ஊரில் அருள்மிகு சொக்கநாத பெருமான், மீனாட்சி அம்மை,நந்தியம் பெருமான் பழமையான சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது அதற்கான படங்கள் கீழே . அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருபெயர்கள் எழுதப்பெற்ற ஏடுகளை இன்று சேரன்மகாதேவி என்ற ஊரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தைகளிடம் எழுதி வாங்கிய குருமார்களும், எழுதிய மானவமணிகளுக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

230.AMMANERI

21.08.2022 அம்மணேரி - திருவருளால் திருத்தணி அருகில் அம்மணேரி கிராமத்தில் அருள்மிகு ஆனந்தீஸ்வரர் திருப்பணி இனிதே நடைபெற்றது. இத்திருப்பணிக்கு ரூ.10000 நமது சிவசபைக்கு திருமதி.s.சித்ரகலா அம்மையார் அவர்கள் வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு -திரு.கார்த்திக் -95853 03417

229.THANJAVUR

03/08/2022 தஞ்சாவூர்- அருள்மிகு வளர்மதீஸ்வரர். திருப்பணி இன்று சிறப்பாக நடைபெற்றது. கோவில் தொடர்புக்கு -திரு. பார்த்திபன் - 9894841624

228.PICHIVAKKAM

3.7.2022 பிச்சிவாக்கம் - அருள்மிகு பட்டமுடீஸ்வரர் திருக்கோவில் கருவறையில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவில் தொடர்புக்கு -9092415100

227.KOONAIYUR

26.6.22 கோனையூர் - அருள்மிகு ஆதி கோனேஸ்வரர் திருக்கோவில் ,கோனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இரண்டு சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.இத் திருப்பணிக்கு ரூ.30000 அடியவனின் நண்பரும், sri sai traders உரிமையாளர் சிவத்திரு. கோவிந்தராஜன் அவர்கள் நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு -9345744739

226.YELATHOOR

19.6.22 எலத்தூர் - அருள்மிகு புத்திர பாக்கிய ஈஸ்வரர் திருக்கோவில் , பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. இத் திருப்பணிக்கு ரூ.40000 அடியவனின் நண்பரும், sri sai traders உரிமையாளர் சிவத்திரு. கோவிந்தராஜன் அவர்கள் நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு- 9943681112

225.ALLIYANTHAL PALAYAM

12.6.2022 அள்ளியந்தல் பாளையம் - அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் ,திருப்பணி இனிதே நடைபெற்றது இத்திருப்பணிக்கு திருமதி.தாட்சாயணி அம்மையார் ரூ.25000 Sri Durga medical ஆரணீ ரூ 5000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு -திரு.ரமேஷ் 8124838791

224.METTUR

29.05.22 மோட்டூர்- அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் மேற்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இத் திருப்பணிக்கு ரூபாய் முப்பது ஆயிரம் செலவானது, அதனில் ரூபாய் 20000 திருமதி. ஹேமமாலினி அவர்கள் நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 9965860833

223.MAMBAKKAM

17/04/2022 மாம்பாக்கம் - அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ,சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரைத் திருப்பணி இனிதே நடைபெற்றது.இத் திருப்பணிக்கு .சிவத்திருமதி.T .R .பத்மாவதி அம்மா அவர்கள் ரூ.30001 வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - திருமதி . முனியம்மாள் - 9843235963