211.NAAVITHANKULAM

18/07/2021 நாவித்தான்குளம் - அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் மற்றொரு திருமேனி அருள்மிகு சுந்தரமௌலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.சுங்குவாசத்திரத்திலிருந்து வாலாஜா வழியில் இடது பிரிவில் 3 கிமீ ல் இவ்வூர் உள்ளது . திருவருளால் இரண்டு சிவலிங்க திருமேனி பிரதிஷ்டை செய்து மேற்க்கூரை அமைக்கப்பட்டது.இத் திருப்பணிக்கு காஞ்சி சங்கர திருமடம் அன்பர் சிவ.கண்ணன்ஜீ அவர்கள் திருப்பணி குழுவின் வழி நமது சிவசபைக்கு ரூ.25001 வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 9751537627,9842153943

210. ORATHUR

25.4.2021 ஒரத்தூர்- அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்-சென்னை விழுப்புரம் செல்லும் வழியில் விக்ரவாண்டி அடுத்து முண்டியம்பாக்கம் பொது மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் 3 கிமில் இவ்வூர் உள்ளது. இன்று திருவருளால் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரைத் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது. இத்திருப்பணிக்கு சிவத்திரு.k.v.இராஜகோபால் அவர்கள் நமது சிவசபைக்கு ரூ.20000 வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 9843238110

209.KOTHANDAPURAM

11/04/2021 கோதண்டபுரம்-அருள்மிகு கோதண்டபுரீஸ்வரர் திருக்கோவில் . செய்யாறு -திருவண்ணாமலை செல்லும் வழி 18 km - மழையூர் வலது பிரிவில் 2 கிமில் இவ்வூர் உள்ளது . திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் -Rs .20000,திருமதி . வேதாம்பாள் - Rs .5000 அவர்கள் இணைந்து இத்திருப்பணிக்கான தொகையை சிவசபைக்கு வழங்கினார்கள் . கோவில் தொடர்புக்கு - சிவ .திரு .சத்யராஜ் -9597939239 .

208. PAAVUR

28/03/2021 பாவூர் - அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் , காஞ்சிபுரம் அருகில் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை சார்பில் திருவருளால் இன்று பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரைத் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது. இத் திருப்பணிக்கு அடியவன் குருநாதர் சிவ.வேதநாராயணன் ஐயா அவர்களது துணைவியார் திருமதி.கமலாம்மா அவர்கள் ரூ.30000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 8220276228.

207. PERIYA KALAKATTUR

14/03/2021 பெரிய களக்காட்டூர் - அருள்மிகு களக்கோட்டீசுவரர் திருக்கோவில் ,திருவாலங்காடு - தக்கோலம் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .இத்திருப்பணிக்கு திருமதி . பதமாவதி அவர்கள் ரூ.30111 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள் .சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது. கோவில் தொடர்புக்கு - 9095210293

206.AAROOR

28/02/2021 ஆரூர் - அருள்மிகு தியாகேசுவரர் திருக்கோவில் , செய்யாறு கடந்து ஆரணி செல்லும் வழியில் சேராம்பட்டு அடுத்து 6 கிமி ல் இவ்வூர் உள்ளது.பழைய ஆவுடையார் இருந்த நிலையில் அடியவன் மகள் அகிலாண்டேஸ்வரி ஸ்வாமி சிவலிங்க திருமேனி வழங்கியுள்ளார் .சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது. கோவில் தொடர்புக்கு - 9788661408.

205. KOTAI KANDIGAI

21/02/2021 கோட்டை கண்டிகை - அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் , கைலாசபுரம் , அரக்கோணம் - சோளிங்கர் செல்லும் வழியில் இடது பிரிவு சாலை என்னும் ஊரில் 3 km ல் இவ்வூர் உள்ளது .சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது.இத் திருப்பணிக்கு சிவ.ராமகிருஷ்ணன் மயிலை ஐயா அவர்கள் ரூ.17000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 8438522643

204.SIRIYA VEALIYA NALLUR

31/01/2021 சிறிய வேலிய நல்லூர் - அருள்மிகு சுடர்க் கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் , சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இத் திருப்பணிக்கு நமது சிவசபை தலைவரும் எனது நன்பர் சிவ. சதாசிவம் அவர்கள் மகள் மீரா அவர்கள் இத்திருப்பணிக்கு ரு.20000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - சிவ .நந்தகுமார் - 9841660162

203.ATHIYUR

24/01/2021 அத்தியூர் -அருள்மிகு அத்தீஸ்வரர் திருக்கோயில். இன்று உத்திரமேரூர் அருகில் அத்தியூரில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இத் திருப்பணிக்கு அடியவன் குருநாதர் சிவ.வேதநாராயணன் ஐயா அவர்களது துணைவியார் திருமதி.கமலாம்மா அவர்கள் ரூ.30000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நேரில் வருகைதந்து சிறப்பு செய்தார்கள். கோவில் தொடர்புக்கு - 9087479666 , 9380542714

202.SINGAVARAM

10/01/2021 சிங்கவரம் - அருள்மிகு சிங்கபுரீஸ்வரர் திருக்கோவில் , செஞ்சி அருகில் இவ்வூர் உள்ளது .சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது. கோவில் தொடர்புக்கு - 9787728951