191.POOTHERI

04/09/2020

பூதேரி - அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் ,செய்யாறு அருகில்  ஆற்காடு செல்லும் வழியில் 10KM இவ்வூர் உள்ளது .சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,நந்தி திருமேனிக்கு  பிரதிஷ்டை மற்றும்  மேற்கூரை  திருப்பணி இனிதே நடைபெற்றது.இத் திருப்பணி செலவினை இலண்டன் சிவத்திரு. Kannalingesura sarma venkateswaran ஐயா சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு -  8778401280,9841660162,9790100865


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்










190.PUTHUPALAYAM

 21.8.2020
புதுப்பாளையம்- அருள்மிகு அருளுடையவர் திருக்கோவில்
 (காஞ்சிபுரம்_ மாங்கால் கூட்டு ரோடு முன்பு இடது பிரிவில் 6 கிமீ தொலைவில்  இவ்வூர் உள்ளது .)
திருவருளால் சிறப்பாக சுவாமி,  நந்தி பிரதிஷ்டையும் மேற்க்கூரைத் திருப்பணியும் இனிதே நடைபெற்றது.இத் திருப்பணி செலவினை இலண்டன் சிவத்திரு. Kannalingesura sarma venkateswaran ஐயா சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.

கோவில் தொடர்புக்கு- 9444521967

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்












189.NEERKUNDRAM

07/08/2020
நீர்க்குன்றம்- அருள்மிகு காசி விஸ்வநாதர்,  செங்கல்பட்டிலிருந்து 20 கிமீ திருமுக்கூடல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .
 சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது .
கோவில் தொடர்புக்கு-9380779895,9626871942

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்











188.ARUMPARUTHI




12/01/2020

அரும்பருத்தி-
 அருள்மிகு மயூரநாதர் திருக்கோவில்,செய்யாறிலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் 13 Km ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,நந்தியம்பெருமான் திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணிக்கு ரூ 20000 நமது சிவசபைக்கு சிவ. திரு.வேதநாராயணன் ஐயா அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
இதுவரை ஐயா ஆறு மேற்க்கூரை நமது சிவசபை வழி அமைத்துள்ளார்கள்.
இந்த முறை நேரில் வந்திருந்து ருத்ரம் சமுக்கம் ஆகிய வேத பாராயணம் செய்து சிறப்பித்தார்கள்.
கோவில் தொடர்புக்கு-9788020257





187.ADAPAKKAM


29/12/2019
அடப்பாக்கம் -
அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர்  திருக்கோவில் ,தச்சூர் கூட்டுரோட்டில் இருந்து இடது பிரிவில் 3 kmல்  இவ்வூர் உள்ளது .சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,நந்தியம்பெருமான் திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .
கோவில் தொடர்புக்கு - 8344118134











186.MOLAKUDI

01/12/2019
மூலக்குடி -   அருள்மிகு மூலலிங்கேஸ்வரர்  திருக்கோவில்,   கும்பகோணம் - பழையாறை வழியாக   10 km இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .
கோவில் தொடர்புக்கு -  திரு.ஷண்முகம் -8825543030

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்







184.UDAIYALOOR GIRAMAM

01/12/2019
உடையாளூர் கிராமம்  -  அருள்மிகு  சுந்தரேஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு  ஜடாதீசுவரர்  திருக்கோவில் , கும்பகோணம் - பழையாறை வழியாக   10 km இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் இரண்டு சிவலிங்கத்திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .

கோவில் தொடர்புக்கு -  திரு.அன்பு - 9994421294 .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்





182.KEELNARMA


02/10/2019
கீழ்நர்மா  -  அருள்மிகு  கைலாசநாதர் திருக்கோவில், அருள்மிகு  ஆதிலிங்கேஸ்வரர்  திருக்கோவில் , உத்திரமேருரிலிருந்து அரசாணிமங்களம் - இரும்பேடு  வழியாக   இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் இரண்டு சிவலிங்கத்திருமேனி ,நந்தியம்பெருமான் திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இத்திருப்பணி செலவினை   Rs .20000 திரு.வெங்கடராமன்  அவர்கள்   நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு -  திரு.எத்திராஜ் பாபு - 9787072895,-திரு.முனியன் - 9159356506.







181.VELLORE


29/09/2019

வேலூர்    -  அருள்மிகு அருணாச்சலேஸ்வரர்  திருக்கோவில், மீஞ்சூர்ரிலிருந்து திருவெள்ளைவாயில்  வழியாக   இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இத்திருப்பணி செலவினை   Rs .15000 Dr .வேணுகோபால் அவர்கள்   நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு -  திரு.புண்ணியகோடி - 9840556860.





180.MADAKUDI

01/09/2019
மாடக்குடி   -  அருள்மிகு ஆத்மநாதர்  திருக்கோவில், கும்பகோணத்திலிருந்து திருஆலங்குடி செல்லும் வழியில்   8 km  ல்  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,விநாயகர்  , நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .
கோவில் தொடர்புக்கு -  திரு.பிரசாத் - 9080880949 , 9952529255 .