188.ARUMPARUTHI




12/01/2020

அரும்பருத்தி-
 அருள்மிகு மயூரநாதர் திருக்கோவில்,செய்யாறிலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் 13 Km ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,நந்தியம்பெருமான் திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணிக்கு ரூ 20000 நமது சிவசபைக்கு சிவ. திரு.வேதநாராயணன் ஐயா அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
இதுவரை ஐயா ஆறு மேற்க்கூரை நமது சிவசபை வழி அமைத்துள்ளார்கள்.
இந்த முறை நேரில் வந்திருந்து ருத்ரம் சமுக்கம் ஆகிய வேத பாராயணம் செய்து சிறப்பித்தார்கள்.
கோவில் தொடர்புக்கு-9788020257





187.ADAPAKKAM


29/12/2019
அடப்பாக்கம் -
அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர்  திருக்கோவில் ,தச்சூர் கூட்டுரோட்டில் இருந்து இடது பிரிவில் 3 kmல்  இவ்வூர் உள்ளது .சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,நந்தியம்பெருமான் திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .
கோவில் தொடர்புக்கு - 8344118134











186.MOLAKUDI

01/12/2019
மூலக்குடி -   அருள்மிகு மூலலிங்கேஸ்வரர்  திருக்கோவில்,   கும்பகோணம் - பழையாறை வழியாக   10 km இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .
கோவில் தொடர்புக்கு -  திரு.ஷண்முகம் -8825543030

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்







184.UDAIYALOOR GIRAMAM

01/12/2019
உடையாளூர் கிராமம்  -  அருள்மிகு  சுந்தரேஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு  ஜடாதீசுவரர்  திருக்கோவில் , கும்பகோணம் - பழையாறை வழியாக   10 km இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் இரண்டு சிவலிங்கத்திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .

கோவில் தொடர்புக்கு -  திரு.அன்பு - 9994421294 .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்





182.KEELNARMA


02/10/2019
கீழ்நர்மா  -  அருள்மிகு  கைலாசநாதர் திருக்கோவில், அருள்மிகு  ஆதிலிங்கேஸ்வரர்  திருக்கோவில் , உத்திரமேருரிலிருந்து அரசாணிமங்களம் - இரும்பேடு  வழியாக   இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் இரண்டு சிவலிங்கத்திருமேனி ,நந்தியம்பெருமான் திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இத்திருப்பணி செலவினை   Rs .20000 திரு.வெங்கடராமன்  அவர்கள்   நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு -  திரு.எத்திராஜ் பாபு - 9787072895,-திரு.முனியன் - 9159356506.







181.VELLORE


29/09/2019

வேலூர்    -  அருள்மிகு அருணாச்சலேஸ்வரர்  திருக்கோவில், மீஞ்சூர்ரிலிருந்து திருவெள்ளைவாயில்  வழியாக   இவ்வூரை அடையலாம் .
சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி திருமேனிக்கு மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இத்திருப்பணி செலவினை   Rs .15000 Dr .வேணுகோபால் அவர்கள்   நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு -  திரு.புண்ணியகோடி - 9840556860.





180.MADAKUDI

01/09/2019
மாடக்குடி   -  அருள்மிகு ஆத்மநாதர்  திருக்கோவில், கும்பகோணத்திலிருந்து திருஆலங்குடி செல்லும் வழியில்   8 km  ல்  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,விநாயகர்  , நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .
கோவில் தொடர்புக்கு -  திரு.பிரசாத் - 9080880949 , 9952529255 .





179. NEERPAYAR

25/08/2019
நீர்ப்பெயர்   -  அருள்மிகு நீர்க்கண்ட ஈஸ்வரர் திருக்கோவில், சித்தாமூரிலிருந்து சூணாம்பேடு செல்லும் வழியில்   3 km  ல்  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சுவாமி ,அம்பாள் , நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இத்திருப்பணி செலவில்  இக்கிராமமக்கள்   அவர்கள்  Rs .11500 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு -  திரு.கிருஷ்ணன்- 7339062406 , 9789218962 .






178. NANGALATHOOR

நாங்களத்தூர்
16/06/2019
நாங்களத்தூர்    -  அருள்மிகு நாங்களத்தூர் மகாதேவர்   திருக்கோவில், மதுராந்தகம் சித்தாமூரிலிருந்து செய்யூர் செல்லும் வழியில்   7 km  ல்  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இத்திருப்பணி செலவினை திருமதி.ஹேமமாலினி அவர்கள்  Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
கோவில் தொடர்புக்கு -  8489383402







177. PONOOR

பொன்னூர்
02/06/2019

பொன்னூர்   -  அருள்மிகு பொன்வண்ணநாதர்  திருக்கோவில், வந்தவாசி - திண்டிவனம்  செல்லும் வழியில்  வலது பிரிவில்  7 km  ல்  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இங்கு இருக்கைகள் இல்லாதவர் சுவாமிக்கு  பூஜைசெய்கிறார் .

கோவில் தொடர்புக்கு -  திரு.விஜி - 9500686469 ; 9965447385





176. VALAYAPUTHOOR

வளையபுத்தூர்
19/05/2019

வளையபுத்தூர்    -  அருள்மிகு கைலாசநாதர்  திருக்கோவில், வேடந்தாங்கல் வலது பிரிவில்  2 km  ல்  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை சிவ .திரு.அருளானந்    அவர்கள்  Rs .25000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு - 9962054056

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்




175. AGARAM

அகரம்
21/04/2019

அகரம்   -  அருள்மிகு அகத்தீசுவரர்   திருக்கோவில், தாம்பரம்-படப்பை-வாரணவாசி வலது பிரிவில்  3 km   இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திரு.நா .ரமேஷ் பாபு   அவர்கள்  Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு - 9047094208