177. PONOOR

பொன்னூர்
02/06/2019

பொன்னூர்   -  அருள்மிகு பொன்வண்ணநாதர்  திருக்கோவில், வந்தவாசி - திண்டிவனம்  செல்லும் வழியில்  வலது பிரிவில்  7 km  ல்  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  . இங்கு இருக்கைகள் இல்லாதவர் சுவாமிக்கு  பூஜைசெய்கிறார் .

கோவில் தொடர்புக்கு -  திரு.விஜி - 9500686469 ; 9965447385





176. VALAYAPUTHOOR

வளையபுத்தூர்
19/05/2019

வளையபுத்தூர்    -  அருள்மிகு கைலாசநாதர்  திருக்கோவில், வேடந்தாங்கல் வலது பிரிவில்  2 km  ல்  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை சிவ .திரு.அருளானந்    அவர்கள்  Rs .25000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு - 9962054056

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்




175. AGARAM

அகரம்
21/04/2019

அகரம்   -  அருள்மிகு அகத்தீசுவரர்   திருக்கோவில், தாம்பரம்-படப்பை-வாரணவாசி வலது பிரிவில்  3 km   இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திரு.நா .ரமேஷ் பாபு   அவர்கள்  Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு - 9047094208







174. MELVASALAI

31/03/2019

மேல்வசலை   -  அருள்மிகு வரம்தரும் ஈசுவரர்  திருக்கோவில், மதுராந்தகம் -சித்தாமூர் -சூணாம்பேடு  செல்லும் வழியே  4 km இடது  பிரிவில் நீர்ப்பெயர் அடுத்து  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திரு.சிவராமகிருஷ்ணன்  அவர்கள்  Rs .16000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு - திரு. கிருஷ்ணா மூர்த்தி - 9442773281

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு






173. VENGANCHERI


24/02/2019

வெங்கஞ்செரி  -  அருள்மிகு கைலாசநாதர்   திருக்கோவில், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் செல்லும் வழியே  6 km
 பிரிவில் வலது புறம் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திருமதி.ஹேமமாலினி அவர்கள்  Rs .20000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு - திரு. கோபி - 9791677349





172. SENGATOOR MARUTHERI

20/01/2019

செங்காட்டூர் மருதேரி -  அருள்மிகு முக்தீஸ்வரர்  திருக்கோவில், மதுராந்தகத்திலிருந்து முதுகரை வழியே  செய்யூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை ஸ்ரீ ஸத் ஸங்கம் (பம்மல்)  Rs .25000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு - திரு.செல்வராஜ் - 98848880532

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்






171.PULIPAKKAM

09/12/2018
புலிப்பாக்கம் -  அருள்மிகு சொர்ணபுரீசுவரர்  திருக்கோவில்,  செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் வழியில் சாலவாக்கம் அடுத்து வலது பிரிவில்  3 km  ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .

கோவில் தொடர்புக்கு- 9003394184






170.VICHOOR


25/11/2018
விச்சூர் - அருள்மிகு சொக்கநாதர் ஈஸ்வரர் திருக்கோவில்,செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் தீமாவரம் இடது பிரிவில் 3 km  ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை சிவத்திரு.விஸ்வநாதன் அவர்கள் Rs .20000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- 9380779895,9585260334

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்





169.SEMPONDI


11/11/2018
செம்பொண்டி - அருள்மிகு மாசிலாமணீசுவரர் திருக்கோவில் , உத்திரமேரூர் எல்.எண்டத்தூர் வழி 3 km ல் இவ்வூர் உள்ளது . சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திருமதி . ஹேமமாலினி  அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- 8939612503,9962078426,9566109169

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்






168.SIRUNAI

16/09/2018
சிறுணை :
  
அருள்மிகு  அர்த்தநாதீஸ்வரர்  திருக்கோவில். காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் 6 km தொலைவில் வலது பிரிவில் 3 km  சென்று இவ்வூரை அடையலாம் .சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திருமதி . ஹேமமாலினி  அவர்கள் Rs .15000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு- திரு.கர்ணன் - 9965367383

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்