161.THIRUVADATHOOR

15/06/2018 -
திருவடத்தனூர்   -
அருள்மிகு கைலாசநாதர்  திருக்கோவில்,   திருவண்ணாமலையிலிருந்து சேலம் செல்லும் வழியில் கொளமஞ்சை பிரிவில் இருந்து 4 km   இவ்வூர் உள்ளது . சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான் , பைரவர்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .
கோவில் தொடர்புக்கு-  திரு.7904344954

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்






160.MEIYOOR

14/06/2018 -
மெய்யூர்    -
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்   திருக்கோவில்,  திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர்  செல்லும் வழியில்  10 km   இவ்வூர் உள்ளது .

சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை  நமது சிவசபைஅன்பர் (  நாகர்கோவில் )  சிவ.திருமுருகன்  அவர்கள்   வழங்கியுள்ளார்.
கோவில் தொடர்புக்கு-  திரு.லோகநாதன்- 9442257675

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்





159. SATHIRAVAKKAM

24/06/2018 -
சாத்திரவாக்கம்   -
அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர்   திருக்கோவில்,   சிங்கபெருமாள் கோவில் -திருகச்சூர்   வழியாக  செல்லும்  சாலையில் 3km  ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணிக்கு திருக்கோவில் உழவார பணிமன்றம் ,வேளச்சேரி   Rs . 15001 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு- 6383160664
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



                                      







158.VELLORE

17/06/2018 -
வேளூர்  -
அருள்மிகு வைத்யநாதஸ்வாமி  திருக்கோவில்,   மீஞ்சூர் - திருநெல்வாயில்  வழியாக  செல்லும்  சாலையில் 1km  ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணிக்கு சிவத்திரு.சிவராமகிருஷ்ணன்  அவர்கள் Rs . 15001 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு- 9894406742

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்







157. UPPILINELVAI

10/06/2018 -
உப்பிலிநெல்வாய் -
அருள்மிகு நெல்லீசுவரர் திருக்கோவில், பொன்னேரியிலிருந்து கோளூர்  வழியாக  செல்லும்  சாலையில் 5 km  ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,அம்பாள் ,நந்தியம்பெருமான் பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணிக்கு சிவத்திரு . G .V .ஸ்ரீனிவாசன் அவர்கள் Rs . 15001 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு- திரு.9790303121

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 









156. YENNAYIRAM

20/05/2018
எண்ணாயிரம்  -

அருள்மிகு கடம்பவனேசுவரர் திருக்கோவில்,திண்டிவனத்திலிருந்து 16 km  தொலைவில் பேரணியிலிருந்து வலதுபுறம் செல்லும்  சாலையில் 11 km  ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .
தொடர்புக்கு- திரு.அம்மையப்பர் - 8489723843.







155. THIRUNANTHIPURAM

20/05/2018
திருநந்திபுரம் -

அருள்மிகு திருநந்தீசுவரர்  திருக்கோவில்,திண்டிவனத்திலிருந்து 16 km  தொலைவில் பேரணியிலிருந்து வலதுபுறம் செல்லும்  சாலையில் 10 km  ல் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி பிரதிஷ்டையும்  மேற்கூரை  திருப்பணியும் செய்யப்பட்டது  .
தொடர்புக்கு- திரு.சிவஞானம்  - 9655394557.








154. YERIVAKKAM

06/05/2018

ஏரிவாக்கம் -

அருள்மிகு ஏகாமரேஸ்வரர்  திருக்கோவில், காட்டாங்குளத்தூரிலிருந்து ஒரத்தூர் செல்லும்  சாலையில் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனிக்கு மேற்கூரை  அமைக்கப்பட்டது .இத்திருப்பணிக்கான  செலவில்  Rs .15001 ,  திரு.கிருஷ்ணன் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 8489625628

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 





152 , 153. KESAVAPURAM


22/04/2018

மீஞ்சூர் அருகே ( கேசவபுரம்) - அருள்மிகு ஏகாமரேஸ்வரர்  திருக்கோவில், அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் மணலி - பொன்னேரி செல்லும் சாலையில் இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால்  இரண்டு சிவலிங்க திருமேனிக்கு மேற்கூரை திருப்பணி   அமைக்கப்பட்டது .இத்திருப்பணிக்கான  செலவில்  Rs .15000 ,  திரு.கிருஷ்ணன் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 9789882215

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்