70.MATHOOR

05/09/2014
மதூர்
செங்கல்பட்டில்லிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பழையசீவரம் இடதுபுறம் திரும்பி பாலாறு கடந்து திருமுக்கூடல் அடுத்து வலதுபுறம் சென்று இவ்வூரை அடையலாம் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

21/09/2014
மதூர்- அருள்மிகு மதுவனேசுவரர் திருக்கோவில் .சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் நடந்தேறியது. இத்திருப்பணிக்கு திருமதி.காயத்ரிவாசன் அவர்கள் தங்கள் நண்பர்கள் , உறவினர் வழியே தொகையை பெற்று தன்னுடைய நன்கொடையையும் சேர்த்து மொத்தம் Rs .20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர். செப்டம்பர் மாதம் வெளிவந்த ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் இவர்கள் சிறுகதை முதலிடம் பெற்று வெளிவந்துள்ளது .
தொடர்புக்கு - திரு .முத்து- 9445486554. 

i ) திருப்பணிக்குப் பின்பு

ii)

iii)

iv)

v)

69. MINNAL

10/08/2014
மின்னல் - அரக்கோனத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் சாலை எனும் ஊர் இடதுபுறம் திரும்ப 1kmல்  இவ்வூர் உள்ளது .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

07/09/2014
மின்னல் - அருள்மிகு ஆனந்த ஈசுவரர் திருக்கோவில் , சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமியை எடுத்து நேராக பிரதீச்டை செய்து மேற்கூரை அமைக்கப்பட்டது.இக்கிரம அன்பர்கள் 500 க்கு  மேல் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள் .இக்கிரமமக்கள் ரூ .20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர் .

தொடர்புக்கு - திரு.ரமனையா அவர்கள்  - 9500123362 ,திரு.தனஞ்செயன் அவர்கள் - 9444870811.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii)

iii)

iv)

v)

68.ENCHAMBAKKAM


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


31/08/2014
ஈஞ்சம்பாக்கம் - அருள்மிகு சுந்தர மகாலிங்கேசுவரர் திருக்கோவில் , சென்னை-115. பிரத்னா தேயேடர் அடுத்து இரண்டாவது வலதில் (opp கைலாஷ் ஹோட்டல் ) தண்டு துலுக்கானத்தம்மன் கோவில் இடதுபுறம் கடைசியில் கோவில் குளக்கரையில் வானம்பார்த்து அருள்பாலித்து வந்த சுவாமியை அவர் அருளால் உயர்த்தி பிரதிஷ்டை செய்து மேற்கூரை அமைத்து வழிபாடு இனிதே நடைபெற்றது .
தொடர்புக்கு- சிவ .M .ராஜசேகர் -9789821198



i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v

67.NELVAI

20/07/2014
நெல்வாய் -செங்கல்பட்டு -புக்கதுறை - ஊத்திரமேரூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .சுவாமி கூரையின் கீழ் அருள்பாலிக்கிறார் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

24/08/2014
நெல்வாய் - அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் சிவபெருமான் திருவருளால் சுவாமிக்கு பிரத்திஷ்டையும் , மேற்கூரையும் இனிதே நிறைவேறியது .
தொடர்புக்கு- திரு .சங்கர் -8754842351 , திரு .விக்னேஷ் -9597034984.


i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v

61, 62 ,63 ,64, 65 & 66 .AGALANGKAN

15/08/2014
அகழங்கன்- பாண்டிச்சேரி மாவட்டம் , திருநள்ளாறு வழி செல்லூர் ஊரிலிருந்து இடதுபுற பிரிவில் 3 km  இவ்வூர் உள்ளது.15/08/2014 அன்று வயல் வெளியிலும் மண்ணில் புதைந்தும் , சாய்ந்துமிருந்த 6 சிவலிங்க திருமேனியை சிவபெருமான் கருணையினால் எடுத்து அவ்வூரில் உள்ள அருள்மிகு வைதீசுவரர் திருக்கோவில் உள்ளே வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு , 10அடிக்கு 40 அடி மேற்கூறை அமைக்கப்பட்டது .இத்திருப்பணிக்கு 57000 ரூபாய் செலவானது . இச்செலவில் ரூ.1000 திரு.மகேந்திரன் (திருவல்லிக்கேணி) அவர்களும் , ரூ.5000 திரு.முத்தையன் (s/o திரு.M.ராமசுவாமி,அகழங்கன்) அவர்களும் , மீதம் ரூ .51000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை அமைப்பாளர் சிவ .கபாலிநேசன் ஐயா அவர்கள் வழங்கியுள்ளார்கள் . இத்திருப்பணி ஒரேநாளில் திருவருளால் நடைபெற்றது .

அ) அருணாச்சலேசுவரர்

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


ஆ) காசிவிஸ்வநாதர்

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



இ) அமிர்தகடேஸ்வரர்
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



 ஈ) சுந்தரேசுவரர்

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



 உ) ராமநாதசுவாமி
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


ஊ )ஏகாம்பரேஸ்வரர்
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



திருப்பணிக்குப் பின்பு :






60. VEERABOAGAM



முன்பு இருந்த நிலையிலுள்ள படம் - 08/07/2014

03/08/2014
வீரபோகம்-செய்யூர் - கூவத்தூர் ரோடு ஆலமரம் பிரிவில் இவ்வூர் உள்ளது.
அருள்மிகு வீரவசந்தவராய ஈஸ்வரர் திருக்கோவில் , .சிவபெருமான் திருவருளால் பிரதிஷ்டையும் மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது .

தொடர்புக்கு - திரு.அங்கமுத்து -9787476002 , திரு.முத்து -9843695519.




i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii )


iv )

v )


59.SIRUTHAAMOR

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

27/07/2014
சிறுதாமூர் -அருள்மிகு மணிகண்டேசுவரர் திருக்கோவில் , செங்கல்பட்டு -பழையசீவரம் -பட்டா  வழியாக இவ்வூரை அடையலாம் .திருக்கோவில் சிதலமடைந்து சுவாமியை வெளியெடுத்து  வைத்திருந்தார்கள் .சிவபெருமான் திருவருளால் பிரதிஷ்டையும் மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது .
தொடர்புக்கு -சிவ .கோவிந்தராஜ் -9047884345.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii )

iv )

v )