51.SITHAARKAADU


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

09/02/2014
சித்தார்காடு- செய்யூரிலிருந்து 9 km ல் இவ்வூர் உள்ளது . பாளையூரின் அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமி வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிகின்றார் .


27/04/2014
அருள்மிகு சித்தீசுவரர் திருக்கோவில் , சித்தார்காடு. சிவபெருமான் திருவருளால் பச்சை நிறமுடைய மிக பழைமையான இச்சிவலிங்கத் திருமேனியையும் , நந்திதேவரையும்  உயர்த்தி பிரதிஷ்டை செய்து . 10அடிக்கு 20 அடி நீளமுள்ள மேற்கூரை அமைத்து வந்தோம் .இக்கிராமமக்கள் Rs . 10000 வழங்கினார்கள் .

தொடர்புக்கு - 9626122937 , 9047738037 , 9962267358.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv
v


50.VIPPAEDU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

20/04/2014

அருள்மிகு பானேசுவரர்  திருக்கோவில்  , விப்பேடு .காஞ்சிபுரத்திலிருந்து 8km ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , ஆவுடையார் செங்கலில் கட்டியும் , மேற்கூரை அமைத்தும் வந்தோம் சிவ.கண்ணன் ஐயாவும் அவரது திருக்கூட்டமும் நமது சிவசபைக்கு Rs . 15000 வழங்கி இத்திருப்பணிக்கான செலவினை ஏற்றார்கள் .இது போன்று ஒவ்வொரு சைவ அமைப்பும் சுவாமிக்கு ஒரு மேற்கூரையாவது அமைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டால் மிக விரைவில் வெட்ட வெளியில் பூசை இல்லாத சிவலிங்க திருமேனி இல்லாதநிலை உருவாகும் .
தொடர்புக்கு - சிவ.கண்ணன் -9940539580 , சிவ .அபிமண்யூ -8940612587.


i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii


iv
v

49.AYANAMBAKKAM

அருள்மிகு திருமேனி அழகர் திருக்கோவில்,கீழ் அயனம்பக்கம் ,சென்னை -95. இத்திருக்கோவில் அருகே திரு.M .K .விஜயகுமார் அன்பர் உள்ளார் அவரிடம் தொடர்பு கொண்டதில் அவர் திருக்கோவில் அமைக்கும் முழு பொறுப்பை ஏற்பதாக உறுதி அளித்துள்ளார் .26/06/2013 அன்று ஸதபதியை அழைத்து பேசப்பட்டது .

.
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

06/04/2014
அயனம்பாக்கம்- பொன்னியம்மன் நகர் , சென்னை .
ஆவுடையார் முழுவதும் மண்ணில் புதைந்து நிலையில் சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமியை உயர்த்தி பிரதீஷ்டை செய்து , நந்திதேவரையும் பிரதீஷ்டை செய்து வந்தோம் .இங்கு விரைவில் திருப்பணி நடைபெற உள்ளதால் அங்குள்ள அன்பர் திரு.ஜெயக்குமார் அவர்கள் சுவாமிக்கு மேல் குடிசை அமைத்துள்ளார் .

தொடர்புக்கு - திரு.ஜெயகுமார்-9840726777.

i) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii)

iv )


v )


48. ERUMBAEDU

18/08/2013

இரும்பேடு - தேவனூர் கூட்டு ரோடிலிருந்து 2 km ல் வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிகின்றார் .
தொடர்புக்கு - திரு.சதீஷ் -7639432953 , திரு. பாஸ்கரன் -9786584410.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



 30/03/2014
அருள்மிகு இரும்பேடுஈஸ்வரர் திருக்கோவில் ,சித்தாம்மூரிலிருந்து ,செய்யாறு செல்லும் வழியில் நல்லூர் கூட்டு ரோட்டிலிருந்து 2 km ல் ரோடு அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமி 1/2 km கால்வாய்க்கு உள்ளே அருள்பாலித்தார் .தற்போது அனைவரும் வழிபடும் வகையில் பள்ளிக்கூடத்தின் எதிரில் சுவாமியை பிரதிஸ்டை செய்து மேற்கூரை அணிவித்தோம் . வழிபாடு இனிதே தொடங்கியது .

i) திருப்பணிக்குப் பின்பு 


ii)
iii)
iv)

v)

47. OOLALAI


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

23/03/2014
ஒலலை -அருள்மிகு சுந்தர மகாலிங்கேசுவரர் திருக்கோவில் , ஆற்காடு அருகில் கலவை செல்லும் வழியில் 12 km தொலைவில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவுள்ளப்படி மேற்கூரை அமைக்கும் இத்திருப்பணி இனிதே நிறைவேறியது .விஷாரம் சிவனடியார் சிவ .ரவி அவர்கள் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை அன்பர்களுக்கு காலையும் , மதியமும் சிறப்பாக திரு அமுது செய்வித்தார் . அவர்களுக்கு நன்றி.
தொடர்புக்கு - திரு.வெங்கடேசன் -9943685911, திரு .செல்வராஜ் - 9944856748 , விஷாரம் சிவனடியார் சிவ .ரவி  - 9092307345.

திருப்பணிக்குப் பின்பு :i)


ii)

iii)


iv)



v)


46.PERIYA VIPPAEDU

12/03/2014

பெரிய விப்பேடு - திருப்போரூரிலிருந்து 19 கி மீ கொட்டமேடு முள்ளிபாக்கம் அடுத்து இவ்வூர் உள்ளது .(திருக்கழுக்குன்றம் 4 km அருகில் இவ்வூர் உள்ளது ).இவ்வூரில் குளத்தின்னுள் சிவலிங்க திருமேனி உள்ளது.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


16/03/2014

குளத்தின்னுள் இருந்த சிவலிங்க திருமேனியை திருவருளால் எடுத்து கரையின் மேல் பிரிதிஸ்டை செய்தோம் . கிராமமக்கள்ளிடம் இங்கு திருப்பணி செய்ய பேசிவருகிறோம் .

திருப்பணிக்குப் பின்பு -i)


i )

45.VIPPAEDU

12/03/2014
பெரிய விப்பேடு - திருப்போரூரிலிருந்து 19 கி மீ கொட்டமேடு முள்ளிபாக்கம் அடுத்து இவ்வூர் உள்ளது .(திருக்கழுக்குன்றம் 4 km அருகில் இவ்வூர் உள்ளது ).மேற்கூரை இன்றி இறைவன் அருள்பாலிக்கிறார் .



முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
16/03/2014
வில்பேடு - அருள்மிகு சதாசிவ சிவகிரீசுவரர் திருக்கோவில் . சிவபெருமான் திருவருளால் JCB கொண்டு இடத்தை சுத்தம் செய்து இறைவர்க்கு மேற்கூரை அமைத்து பிரிதிஸ்டையும் வழிபாடும் இனிதே நடைபெற்றது.
தொடர்புக்கு - சிவ .நாராயணமூர்த்தி - 9500530997.

i) திருப்பணிக்குப் பின்பு 

ii )

iii)
                                   
iv
 
v
திருத்தகுநல்லீர் ,வணக்கம்

கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை ,
அடியவர்களால் செய்யப்பட்ட திருப்பணிகள்,புகைப்படத்துடன் கீழே தரப்பட்டுள்ளது .இச்சபையின் நோக்கம் வழிபாடின்றியும் வானம்பார்த்து இருக்கும் சிவலிங்கதிருமேனிக்கு மேற்க்கூரை  அமைத்து தினவழிபாடு நடைபெற செய்வதே.இச்சிவத்தொண்டில் தாங்களும் இணைந்து செயல்படலாம் .  இத்திருப்பணி மேலும் சிறக்க தாங்கள் நல்லாதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் .